Long distance relationship quotes Tamil is the most searchable term in Google. Because most of us are separated from partners or loved ones. Due to various reasons Like jobs, travel, some meetings, festivals, etc They feel uncomfortable. They separate from their lovers and partners. At this stage. they need some consolation. This blog post contains some long-distance relationship quotes in Tamil that will be comforting for lovers, and partners.
If you like below quotes and images please share them with others
Here are the long distance relationship quotes Tamil and English, images
“அளவில்லா ஆர்ப்பரிக்கும் ஆசையில் காத்திருக்கிறேன் என்று நீ வருவாய் என”
English translation “I’m waiting for you to come back with endless desire”
Long distance relationship quotes TamilTamil quotes about the long relationship
“ஆயிரம் மயில் தொலைவில் நீ இருந்தாலும் என்றும் என் மனதில் அழியாத ஓவியமாய்”
English translation “Even though you are a thousand miles away, you are an indelible picture in my mind forever”
Long distance relationship quotes TamilLong distance relationship quotes Tamil
“என்றும் என் அருகில் நீ இருப்பதில்லை, ஆனாலும் என் மனதினுள் ஆழமாய் உன் அன்பு”
English translation “You are never near me, but your love is deep in my heart”
long distance relationship quotes tamillong distance relationship quotes tamil
“நிலவும் நீயும் ஒன்று என்னருகில் இருப்பதில்லை”
English translation “You and the moon are the same because not nearly ever”
Tamil quotes about the long relationshipQuotes for long relationship Tamil
“நீ அருகில் இல்லை என்றாலும் உன் நினைவு என்னுள் ஒருபோதும் ஓயாத அலையாய்”
English translation “Although you are not near, your memory is a never-ending wave in me”
Tamil long relationship linesTamil long relationship Kavithaikal
“மாடமாளிகை தேவையில்லை,மணிகள் தேவையில்லை,என்றும் சுமக்கின்ற உன் இதயம் மட்டும் போதும். என்றும் உன் நினைவாக”
English translation “No need for anything, only your heart that carries forever is enough. Always in your memory”
Tamil Kavithai for long relationshipCute Tamil Kavithai for long relationships
“அழியாத உன் நினைவை அழித்துவிடுமோ அற்ப இந்த தூரமும் பிரிவும்”
English translation “This little distance and separation will destroy your memory”
Tamil long distance KavithaiLove quotes in Tamil
“சிறு சிறு புன்னகை கூட தொலைந்து போகும் உன் பிரிவால். என்று வாராய் தொலையா புன்னகையாய்”
English translation “Even a small smile will be lost due to your separation, When will you come with an never lost smile”
Travel Quotes in Tamilமிஸ் யூ காதல் கவிதைகள்
“நாட்கள் கடந்தாலும் தூரங்கள் நம்மை பிரித்தாலும் என்றும் நம் காதல் மாறாது கண்மணியே. காத்திருக்கிறேன் என்றும் உன் நினைவாய்”
English translation “Even if the days pass and the distance separates us, our love will never change, Kanmani. I am waiting with your memory”
Long-distance relationship quotes in EnglishLong distance relationship quotes Tamil for him
“தொலைவில் இல்லை பிரிவு, உன் நினைவை சுமந்து நிற்க்கும் இந்த இதயத்திற்க்கு”
English translation “this separation not for distance, to this heart that bears your memory”
Romantic long-distance relationship quotes TamilSad long-distance relationship quotes Tamil
“தொடு தூரத்தில் உணராத இந்த அன்பை இந்த தொலைவை விட வேறு எதும் உணர்த்தமுடியது”
English translation “Nothing can express this love that cannot be felt at a near than this distance”
Long distance love KavithaiSad long-distance relationship quotes Tamil in English
“தூரங்களை விட அன்பை நினைக்க வைக்கும் தருணம் வேறு ஏதுமில்லை”
English translation “Nothing makes you think of love more than distance”
Tamil long distance love quotes
long distance love quotes Tamil English
“என் நெஞ்சத்தை வருடும் உன் தொலைதூர அன்பு”
English translation “Your distant love caressing my heart”
Distance love quotes in TamilTamil love Kavithai images for a long-distance relationship
“இடம் தான் வேறு, உயிர் மூச்சி ஒன்றுதான்”
English translation The place is different, the breath of life is the same”
Tamil images for long relationshipTamil images about tamil kavithai
“இதயங்கள்தான் தூரமே தவிர வலிமையான நினைவுகளுக்கு இல்லை பிரிவு”
English translation Hearts are distant but not for strong memories”
images for Tamil relationship kavithaiimages for Tamil long relationship quotes
“பிரிவு என்பது உடலுக்கே தவிர, நம் நினைவுக்கு இல்லை”
English translation “The division is only for the body, not in our mind”
Tamil images about long relationship quotesTamil images for long-distance Tamil quotes
“தொலைவு என்பது தொலைந்த விடும் . தொலையா நம் அன்பில்”
English translation “distance will be lost in front of your pure love”
images for Tamil love quotesimages about Tamil relationship kavithai
“ஆயிரம் மயில் இடைவெளியிலும் உன் அன்பு என்னை உணரவைக்கும் புதிர் காதல்”
English translation “Your love is a mystery love that makes me feel even at a distance of a thousand miles”
images for good relationship quotesGood relationship Tamil images
“நீ மறைத்தாலும் இடைவெளி பிரித்தாலும் காதல் மாறுவது இல்லை”
English translation “Love doesn’t change even if you hide it or separate it”
Tamil images for Tamil quotesTamil quotes images
“பிரிவு வரும் வரை உண்மையான அன்பு அதன் ஆழம் அறியாது”
English translation “True love never knows its depth until separation”
quotes images for long-distance loveLong distance relationship quotes Tamil.
“நான் எவ்வளவு தூரம் சென்றாலும் என் இதயத்தில் உன் இடத்தை நிரப்ப யாராலும் முடியாது”
English translation “No matter how far I go, no one can fill your place in my heart”
Long distance relationship quotes Tamil.
“நீ என்னை விட்டு விலகி இருக்கலாம், ஆனால் உன் நினைவுகள் என்னைவிட்டு விலகுவதில்லை”
English translation “You may be away from me, but your memories never leave me”